Browsing Category

அரசியல்

இப்படி ஒரு வித்தியாசமான விளையாட்டு!

செய்தி: விளையாட்டு ஜாம்பவான்களுடன் பிரதமர் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி. - ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறுகிறது. கோவிந்த் கமெண்ட்: மக்கள் வாழ்வோடு விளையாடியவர்கள், கொஞ்சம் அலுத்துப் போய் விளையாட்டு வீரர்களோடே விளையாடுகிறார்கள்…

பரவும் தமிழ்…!

செய்தி: வட இந்தியர்கள் தமிழ் கற்க வேண்டும் என உணர்வுபூர்வமாக பிரதமர் செயல்படுகிறார். - ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு. கோவிந்த் கமெண்ட்: மறுபடியும் திருக்குறளைத்…

எவ்வளவுதான் அபராதம் போடுவீர்கள்?

செய்தி: சென்னையில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் டன்னுக்கு ரூ.5000 அபராதம். - மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லைக்குள்…

பட்ஜெட் மாற்றம்: மக்களின் வாழ்நிலை?

செய்தி: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம். - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கோவிந்த் கமெண்ட்: வழக்கமாக ஒவ்வொரு…

பண்டிகையின் போதும் தாக்குதலா?

செய்தி: “கலவரக் கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை”. மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு…

த.வெ.க இப்படித்தான் வளர வேண்டுமா?

செய்தி: அதிமுக முக்கிய நிர்வாகிகள் விரைவில் த.வெ.க-விற்கு வரவுள்ளனர். - செங்கோட்டையன் பேட்டி. கோவிந்த் கமெண்ட்: அதிமுகவிலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டு, டெல்லிக்குப்போய் பாஜக தலைவர்களை எல்லாம் சந்தித்து ஆறுதல் அடைந்த பிறகு,…

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இணைவார்களா?

செய்தி: கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்கள் சேருவார்களா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில். - இன்னும் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கிறது. அரசியலில் மூன்று மாதங்களில் எதுவும் நடக்கலாம். 24 மணி நேரத்தில் கூட…

பேசினாலே பரபரப்பா?

செய்தி: எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் சந்திப்பு. - ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? - பரபரப்பு தகவல்கள். கோவிந்த் கமெண்ட்: தேர்தல் நெருங்கிய நிலையில் இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அதே நேரத்தில், “கள அரசியல் பற்றி…

பா.ஜ.க அறக்கட்டளைக்கான நிதி ரூ. 3,112 கோடி!

செய்தி: உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அறக்கட்டளைகள் மூலமாக பாஜக 3,112 கோடி ரூபாய் நிதி வசூலித்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: எதிர்க்கட்சிகளுக்கு வரும் நிதியையெல்லாம் மிகச்சரியாக மோப்பம் பிடிக்கும்…

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஒரு திருத்தம்!

செய்தி: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் சார்பில் 2.50 லட்சம் ஆட்சேபனை மனுக்கள் மாவட்ட அதிகாரியிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. கோவிந்த் கமெண்ட்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, ஏறத்தாழ 90 லட்சம் பேர்கள்…