செய்தி :
எனக்காக பதவி இழந்தவர்களை அமைச்சராக்க ஆசை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்்
– அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி.
கோவிந்த் கமெண்ட்:
பாஜகவுடன் தினகரன் கூட்டணி வைத்தாலும் வைத்தார், தொலைக்காட்சி ‘மைக்’ நனைகிற அளவுக்கு செண்டிமென்ட்டான பேச்சுக்களையெல்லாம், இப்படி காதுகுளிர செய்தியாளர்கள் கேட்க வேண்டியிருக்கிறது.
வாழ்க கூட்டணியின் மகிமை.