அழுத்தமா, இல்லையா?

செய்தி :

விஜய்க்கு பாஜக எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

– தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்.

கோவிந்த் கமெண்ட்:

‘ஜனநாயகன்’ மீது சத்தியம் செய்துதான் இந்த அழுத்தத்தைப் பற்றி பரீசிலித்துப் பார்க்க வேண்டும். 

 

 

You might also like