அதிரடி காட்டும் பா.ஜ.கவின் புதிய தலைவர்!

செய்தி:
 
கார்த்திகை தீபத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு இனி இந்தியாவில் இடமில்லை.
– பாரதிய ஜனதா புதிய தலைவர் நிதின் நபின் பேச்சு.
 
கோவிந்த் கமெண்ட்:
 
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், டெல்லி பாஜக அலுவலகம் வரை கெடுபுடியாக எதிரொலிக்கும் போலிருக்கிறதே முருகா!!
 
 
You might also like