Browsing Category
நாட்டு நடப்பு
உலகளவில் வலிமையான இந்திய விமானப் படை!
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது.
இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8-ம் தேதியே இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 93-வது இந்திய…
அதீதப் பற்று மனிதனை மடையனாக்கும்!
தன் செயல் ’சனாதனத்திற்கு ஏற்பட்ட சரிவு’ என்பதைக் கூட அவரால் உணர முடியவில்லை. மதப்பற்றோ, கட்சிப் பற்றோ அதி தீவிரமானால், அது மனிதனை மடையனாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
அடுத்த தலைமுறையையாவது காப்போம்!
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, நேற்று (02.10.2025) காலை 6.30 மணியளவில் மது, போதை மறுப்பு மக்கள் இயக்கத்தினர், பல்துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் சென்னை எலியட் கடற்கரையில் திரண்டனர்.
"நாட்டை - வீட்டை அழிக்கும் மது, போதையை…
வள்ளுவனும் சமந்தாவும்!
ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இக் கூற்றை கேள்விப்பட்டிருப்போம். இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. அதிகாரமில்லாத என் சிறிய வாழ்வில் நான் நிறைய முறை வயலின் வாசிக்க முயன்றிருக்கிறேன். இன்றும் அப்படிதான்.
பத்திரிகைகளைப்…
கரூர் துயரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க சார்பில், அதன் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில்…
கார் பந்தயத்தில் தொடர்ந்து சாதிக்கும் அஜித்!
‘அஜித்குமார் ரேஸிங்' அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குற்றவாளிகளை சாதி, மதத்தோடு அடையாளப்படுத்தலாமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், நாகப்பட்டினம் சென்றிருந்தபோது, அங்கு பலதரப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, விஜய் அங்கு வருவதற்கு முன்பிருந்தே, அங்கு தொண்டர்களுக்கிடையே நடந்த சிறுசிறு சச்சரவுகளையும் தொண்டர்களின் அத்துமீறல்களையும்…
உலக வரைபடத்தை சரிசெய்ய குரலெழுப்பும் ஆப்ரிக்கா!
உலக வரைபடத்தை சரிசெய்ய வேண்டி, அங்கே, ‘கரெக்ட் த மேப்’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை ஆப்ரிக்கா ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஒட்டுமொத்தமாக ஆதரித்துள்ளன.
விஜய்யை ஒரே குரலில் எதிர்க்கும் பிரதானக் கட்சிகள்!
“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
அதிக உடல் பருமன்; குட்டி நாட்டின் கண்ணீர்க் கதை!
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்படி நவ்ரு தீவில் 70.2 சதவீதம் பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள்.