Browsing Category
தேர்தல்
காங்கிரஸ் 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?
பாஜக மீதான அதிருப்தி, வலிமையான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறவில்லை: தேர்தலைப் புறக்கணித்த கிராமங்கள்!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தலையொட்டி அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தலைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள்!
மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வாக்களிக்க யோசித்த சென்னை மக்கள்!
மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!
தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது. இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது.
எங்களுக்கு வாக்களிக்க மட்டும்தான் வயதில்லை!
இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும்
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வெற்றி யாருக்கு?
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுத்துச் சொன்னார்கள் தந்தி தொலைக்காட்சி நெறியாளர்கள்.
கன்னியாகுமரியில் காங்கிரசுடன் முட்டிமோதும் பாஜக!
நடுநிலை வாக்காளர்கள், புதிய தலைமுறையினரே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை வெற்றி, தோல்வியை முடிவு செய்யப் போகிறார்கள்.
கலாநிதி, தயாநிதி முதல் கதிர், கார்த்தி வரை…!
தமிழகத்தில், மக்களவைத் தேர்தலில் அனைத்து பிரதான கட்சிகளுமே தலைவர்களின் வாரிசுகளை களத்தில் இறக்கிவிட்டுள்ளன.