Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?

ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’…

கலவரச் சூழலுக்கு இடையே கச்சேரி நடத்தினோம்!

'நாட்டுப்புறப் பாடல் பாடுபவர்' என்பது மட்டுமின்றி, விஜயலட்சுமிக்கு வேறு பல முகங்களும் இருக்கின்றன. கணவரைப் போலவே, இவரும் பல்கலைக்கழகப் பேராசிரியை. சிறந்த பேச்சாளர். ஒருமுறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில், 'சங்க…

அருகிவரும் அசலான அன்பு!

இன்றைய நச் : உண்மையிலேயே அசலான அன்பை காட்டுகிறவர்கள், அடுத்துவரும் தலைமுறையின் நினைவில்கூட தங்காமல் காணாமல் போனவர்களின் பட்டியலுக்குச் சென்றுவிடுவார்கள்.

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப்…

டாவின்சியின் அபூர்வ சித்திரம்!

வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.

நரசிம்மரின் அபூர்வ சிற்பம்!

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் சிற்ப சாதனை இது. நரசிம்மர் எப்போதும் இரண்யனைத் தனது மடியில் போட்டு அவனது வயிற்றைத் தன் நகத்தால் கிழிப்பது போல்தான் எல்லா சிற்பங்களும் இருக்கும்.

பிக்காசோவின் ஓவியங்கள்!

பிக்காசோவின் ஓவியங்கள் அழகு என்பது நேர்த்தியில் மட்டுமல்ல, சிதைவிலும் கூட உள்ளது என்பதை நிரூபித்தன. கலை உலகை மாற்றி அமைத்த அவரது படைப்புகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகின்றன

காட்டழிப்பு அரசியலை காத்திரமாகப் பேசும் ‘வனப்பேச்சி’!

தாய்வழிச் சமூகத் தொல்குடி எதிர்ப்பின் உருவகமே வைதீக மொழியில் ராட்சசி ஆகிறாள். இராமாயணத்தில் அதன் பிரதிநிதியே தாடகை.

பிக்காசோவின் நீலப் பருவம்!

1901-ல் பிகாசோவின் நெருங்கிய நண்பர் Carlos Casagemas தற்கொலை செய்துகொண்டது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த மனச்சோர்வு அவரது ஓவியங்களில் நீல, சோக உலகமாக வெளிப்பட்டது.

ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.