ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளரான கதை!
-விஜய் மகேந்திரன்
எழுத்தாளர் விஜய் மகேந்திரன், பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதிய ஏ.ஆர். ரஹ்மான் புத்தகத்தில் இருந்து சிறு பகுதியை பதிவிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் மியூசிக் கண்டக்டராக ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் வேலை…