காந்தியின் வரலாற்று நடை பயணம்!

நடை பயணங்களுக்கு முன்னோடிகள் • சர்வதேச அளவில் குறிப்பிட்ட சில தலைவர்களது நடை பயணங்கள் பெரும் கவனம் பெற்று வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கின்றன. • குறிப்பாக சீனாவில் மாவோவின் நடை பயணம் பெரும் புகழ்பெற்ற ஒன்று. இந்திய அளவில் காந்தி…

வீரன் – ஏன் இந்த வேலை?

இளைய தலைமுறையைக் கவர்ந்த நாயகன் என்ற புகழாரங்களோடு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் படங்கள் கொண்டாடப்படுகின்றன. பிஞ்சு முகம், கொஞ்சும் நடிப்பு, கூடவே சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் விதமான காட்சியமைப்பு என்று அதற்கேற்ப அவரும் திட்டமிட்டுத் தனக்கான…

மாற்றம் ஒன்றே நிலையானது!

பல்சுவை முத்து : அரசியல் மொழியில் இறுதி என்பது கிடையாது. சரியான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசும் நீடித்து நிலைக்காது. முன்னேறும் சமுதாயத்திற்கு மாற்றம் இன்றியமையாதது. மாற்றம் நிலையானது. சிறிய மனிதர்களை சிறிய விஷயங்கள் பாதிப்படையச்…

புதிய நம்பிக்கையை விதைத்த செக்வே மும்பா!

செக்வே மும்பா… அதுதான் அந்த இளைஞரின் பெயர். இவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில், சிங்கோலா என்ற நகரத்தில் பிறந்தவர். அந்த நகரத்தின் அருகே காஃபுயே என்ற அழகான ஆறு ஓடியது. பளிங்கு போல நீரோடிய அந்த ஆற்றில், சின்ன வயதில் மீன்பிடித்து…

புளிய மரத்துடன் ஒரு பந்தம்!

ரெங்கையா முருகன் தென்தமிழகத்தில் புளியமரத்தோடு ஒரு பந்தம் அனைவருக்குமே இருக்கும். சுளுந்தீ நாவலில் கூட புளியமரத்துக்கு பின்பான அரசியல் சமூகநிகழ்வை முத்துநாகு அட்டகாசமாக விவரித்திருப்பார். நானும் இளமைப் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்லும்…

உண்மையைத் தேடாதீர்கள்; அது உங்களிடமே இருக்கிறது!

"அனாதையை ஆதரிப்பார் யாரு மில்லையா?” என்று பித்தன் கடைத் தெருவில் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிந்தான். "யார் அந்த அனாதை?" என்று கேட்டேன். "உண்மை" என்றான். "கடைத் தெருவில் அது அனாதையாக அழுது கொண்டிருந்தது. அதை யாருமே அடையாளம் கண்டு…

குமரி டு ஜம்மு காஷ்மீர் ஆன்மீக பைக் பயணம்!

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். இப்பயணத்தை திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தொடங்கிவைத்தார். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம…

உலகம் சுற்றும் வாலிபனில் நாயகி ஆனது எப்படி!

- நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட லதா உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா. அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர்.…