மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசாணையைக் காட்டுங்கள்!
காவிரி மேலாண்மை ஆணையம் கேள்வி
மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் ரூ.1000 கோடி…