செய்தி:
வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, தவெக அரசு செயல்படாமல் இருக்கக்கூடாது!
– அண்ணாமலை அறிவுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
புதிதாக இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கிற அண்ணாமலை, தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டது குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கிறாரா அல்லது கண்டனத்தைத் தெரிவிக்கிறாரா?