கோவையின் ஆளுமை கவிஞர் புவியரசு மறைவு!
மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான கோவையைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, வானம்பாடி என்ற இயக்கத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை இரண்டு முறை பெற்றுள்ள படைப்பாளியான கவிஞர் புவியரசு, கலைஞர் பொற்கிழி விருது,…