வெள்ளத் தடுப்புப் பணிகளில் வேகம் தேவை!
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்திய பிரத…