திராவிடச் சான்று: எல்லீசும் திராவிட மொழிகளும்!
நூல் அறிமுகம்:
* இந்தியாவிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பது சமஸ்கிருதம் தான் என்ற கொள்கையை தொடர்ந்து நிறுவி வந்த ஆரிய வைதீக கும்பலும் அதை அப்படியே வழி மொழிந்த பிரிட்டிஷ் மொழியாளர்களும் முதல் முறையாக அதிர்ந்து போன தருணம் தான் - 1856ல்…