இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!
மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது.
நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…