கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!

"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி!

தினமும் ஒரே மாதிரியான டிபன் என்றால் எல்லோருக்கும் போர் அடித்துவிடும். வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். கிழங்கு வகைகளில் மிகவும் இனிப்பு சுவையானது சக்கரை வள்ளி கிழங்கு. ஆனால் அதை சாப்பிட வைக்க தான்…

தனிமனித ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செல்போன் பயன்பாடு!?

உலகின் மிகப்பெரிய தொடர் வண்டித்துறையாக உள்ளது இந்திய ரயில்வே துறை. இந்தியா முழுமைக்கும் அனைவரையும் அனைத்து இடத்திற்கும் பயணிக்கச் செய்வதில் ரயில் சேவைக்கு மிகப்பெரிய பங்குண்டு. ரயில் சேவை 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல்…

வாசிப்பின் வழியே எழுத்தாளனாகும் வாசகன்!

வாசகன் என்பவன் முகம் தெரியாதவன். அந்த வாசகனுக்கு வயது, பாலினம் போன்றவை கிடையாது. எந்த நிலையில் படிக்கிறான் என்பதும் தெரியாது. ஆனால் அந்த வாசகனுக்கும் எனக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது. புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே, அவன் என்னை…

நூற்றாண்டைத் தொட்ட ஆர். நல்லகண்ணுவுடன் சந்திப்பு!

நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்.

சென்னை புத்தகக் காட்சி: புதிய புத்தகங்களின் வருகை!

நூல் அறிமுகம்: 1. வஉசியின் மெய்யறம் சமூக வலைதளங்களின் வழியாக புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகளும் குறிப்புகளும் குவிந்துவருகின்றன. தமிழில் வெளிவரும் புதிய நூல்கள் குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் சிலரின் குறிப்புகள் வாசகர்களுக்காக...…

சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழக் கற்றுத்தருவதே கல்வி!

படித்ததில் ரசித்தது: மற்றவர்களின் ஆதிக்கத்திலோ ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ அல்லது, தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடையவர்களாக மாற்றுவதே…

ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம்!

இன்றைய நச் : ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு; காரணமின்றி விளைவில்லை; இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது! -  கௌதம புத்தர்

சென்னை புத்தகக் காட்சி: சில அற்புத கணங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்ற போது பலதரப்பட்ட அரங்குகள், பலதரப்பட்ட சந்திப்புகள். உற்சாகம் மிகுந்தப் பேச்சுக்கள். பலதரப்பட்ட எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை ஒருசேர இம்மாதிரியான நிகழ்வில் சந்திக்க முடிவது,…