உலகை வியக்க வைத்த மியாசாகி மாம்பழம்!

சங்க இலக்கியங்கள் முதல் காவியங்கள் வரை மாம்பழத்தின் சிறப்புகள் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மாம்பழத்தின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் ஆதி தாயகம் இந்தியா மற்றும் தென் ஆசியப் பகுதிகளாகும்.

என்று கலையும் இந்தப் போர் மேகம்?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான போர் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தாலும் கூட, தற்போது மீண்டும் போர் இன்னொரு திசைக்கு மாறியிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியபோதும், ஈரான் அதை தொடர்ந்து…

பேச்சின் எல்லை எதுவரை…!

அண்மையில் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசிய அடாவடித்தனமான பேச்சு சமூக வலைத்தளங்களில் இன்னும் அலையடித்துக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சி அமைந்திலிருந்தே திமுகவைச் சேர்ந்த பலர்…

பரவலாகிப் போன பொய்கள்; ஒளிந்திருக்கும் உண்மை!

இன்றைய நச் : நன்கு விளைந்த பயிர்களைப் போல எங்கு பார்த்தாலும் பொய்கள் அடர்ந்திருக்கின்றன; உண்மையோ அந்த பயிர்களுக்கு இடையே அபூர்வமாக வளர்ந்திருக்கும் களையைப் போல ஒளிந்திருக்கிறது!

எம்.டி.வாசுதேவன் என்னும் விருதுகளின் நாயகன்!

மும்பையில் சண்முகானந்தா சபாவில் மோகன்லால் நடித்த கர்ண பாரதம் என்ற சமஸ்க்ரித நாடகத்தைக் காண வந்திருந்தார் எம்.டி.வாசுதேவன் நாயர். பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இரண்டாம் நாள் அது திரும்பப் போட வேண்டிய சூழல் ஏற்பட்டதும்…

உலகளவில் உணவுப்பொருள் விற்பனையில் அசத்தும் நிறுவனம்!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் குறைவாக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 15,000-த்தை தாண்டி உள்ளது.

கல்வி என்பது புரிந்துகொள்வது!

இன்றைய நச் : கல்வி என்பது எந்த விஷயங்களையும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் பெறுவதே தவிர, கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதல்ல! - தந்தை பெரியார்

சலிப்பூட்டும் டிபனுக்கு குட்பை சொல்லுங்கள்!

நாள்தோறும் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் காலை உணவாக இருக்கும். இது காலப்போக்கில் அலுப்பு தட்டிவிடும் இதற்கு மாற்றாக அதே நேரத்தில் நாவில் எச்சில் ஊறும் சுவையிலும் இருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தினை…

பாக்யராஜுடன் பரிமளித்த நட்சத்திரப் பட்டாளம்: ஒரு ஜாலி ட்ரிப்!

“சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம், பிறரை சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்” என்பதைத் தன்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும் மையமாக, பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். துவக்கத்தில் 16 வயதினிலே, கிழக்கே போகும்…

சிவாஜி – நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!

‘தங்கப் பதக்கம்’ படத்தில் எனக்கு இரண்டு வேடங்கள். ஆனால் நாடகத்தில் கான்ஸ்டபிள் ரோல் மட்டும்தான் இருந்தது. படத்தில் கான்ஸ்டபிள், அரசியல்வாதி என்று இரண்டு பாத்திரங்கள். மகேந்திரன்தான் வசனம். துக்ளக்கில் அவர் அப்போது பணியாற்றிக்…