காவிரி நீர் – எத்தனை காலம்தான் போராடுவது?

செய்தி: கர்நாடகாவின் வாதத்தை ஏற்க காவிரி ஆணையம் மறுப்பு; தமிழகத்துக்கு 4.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு; எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்! கோவிந்த் கமெண்ட்: காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்காக தமிழகம் சட்ட…

அதிகப்பட்டு வரும் இளம் குற்றவாளிகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தற்போது கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இதில் அதிர்ச்சியான ஒரு விஷயம், இதில் சிறுவர்களும் ஓரளவு ஈடுபட்டிருப்பதுதான். அண்மையில், தமிழகத்தில் நடந்த பல்வேறு வழிப்பறி சம்பவங்கள்,…

நையாண்டி வழியே பகுத்தறிவு புகட்டிய படைப்பாளி!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் சாதித்தவர்களில் ஒருவர் மணிவண்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 50 படங்களை இயக்கியவர். 90-களில் அவர் நிறைய நடித்துக் கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய…

இலைகள் எப்படி மருந்தாகப் பயன்படுகின்றன?

நூல் அறிமுகம்: நூலாசிரியர் மருத்துவர் க.திருத்தணிகாசலம் ‘நோய்களும் இயற்கை மருத்துவமும்’, ‘எளிய பச்சிலை மருத்துவம்’, ‘நோய்களை நீக்கும் காய்கறிகள்’ உள்ளிட்ட பத்து மருத்துவ நூல்களை எழுதியவர். இயற்கை வழங்கியுள்ள செடி, கொடி, மரங்களின் இலைகள்…

நல்வாழ்க்கைக்கான விலை!

வாசிப்பின் ருசி : ஒரு புதிய தத்துவமோ, ஒரு புதிய வாழ்க்கை முறையோ சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை; அதற்குப் பெரும் விலை கொடுக்கப்பட வேண்டும். மிகுந்த பொறுமையுடனும் பெரும் முயற்சியுடனும் மட்டுமே அதனைப் பெற முடியும்! - தஸ்தாயெவ்ஸ்கி

மருத்துவத்தின் மகத்தான சேவை!

இன்றைய நச்: மருத்துவமும் வேளாண்மையும் ஏற்படுத்திய முன்னேற்றங்கள் வரலாற்றிலுள்ள எல்லாப் போர்களிலும் உயிரிழந்தவர்களைவிட பல மடங்கு அதிகமான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளன! - கார்னெல் சாகன்

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி…!

நவீன மயமாக்கலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சராசரி வாழ்க்கைத் தரத்தை உலகத்தரமாக மாற்றும் முயற்சியில் மத்திய கிழக்கு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. துபாயில், இயற்கைச் சூழலும் செயற்கையும் இணைந்து கைகோர்த்து செல்லுமாறு நாட்டின்…

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி அமையப் போகிறது?

எந்த எதிர்க்கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஜனநாயக ரீதியான முறையில் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.