ராபர்ட் பூட்:  இந்தியப் பழங்கால வரலாற்றின் தந்தை!

ஒரு காலத்தில் இந்தியாவை மனித இனத்தின் அசலான வீடு என்ற அழைத்த புவியியலாளரை நாம் மறந்துவிட்டோம். தமிழ்நாட்டின் குடியம் குகைகள் முதல் பல்லாரி, சிக்மகளூர் முழுவதும் ஏராளமான பழைய கற்காலத்தைச் சேர்ந்த இடங்களைக் கண்டறிந்ததந் மூலம்…

கோவை மண் தான் எனக்கு சொர்க்கம்!

வாசகரின் கேள்வி: சொந்த ஊரை விட்டு வெளியூரில் குடியேற விரும்பாத நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ உயரங்களை தொட்டிருப்பீர்கள். அது பற்றி என்றாவது வருத்தப்பட்டது உண்டா? (அ.பேச்சியப்பன், இராசபாளையம்)…

ஜெமினி ஸ்டுடியோஸ்: சென்னையின் பொக்கிஷம்!

அன்றைய மவுண்ட் ரோட்டின் அடையாளங்களில் ஒன்றாகவும் இந்திய சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்கியது ஜெமினி; ஜெமினியின் இரட்டை குழந்தைகள் (Gemini Twins) இலச்சினை புகழ்பெற்றது.

மனம் வெளுக்கும் மருந்து…!

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது, தேவையில்லாதது எல்லாம் மௌனத்தில் உட்காரும்போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு, அதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். 'இந்த…

ஸ்பியர் – உணர்வுபூர்வமான அறிவியல் அனுபவம்!

லாஸ் வேகஸ்க்கு போகும் வழியில், தொலைவில் ஒரு மிகப்பெரிய ஒளிரும் பந்து தெரியும். சில நேரம் அது பூமியாக இருக்கும். சில நேரம் ஒரு கண், சில நேரம் எமோஜி, இன்னும் சில நேரம் வேறு உலகமாகவே மாறிவிடும். அதன் பெயர் ஸ்பியர் (Sphere). இந்தப்…

உடைந்த மரக்கிளை வேட்டையாடுமா?

ஒரு மரத்தின் உடைந்த கிளையைப் பார்த்தால் அது வெறும் மரக்கிளை என்று நினைப்போம். ஆனால், அது திடீரென்று கண்களைத் திறந்தால்? அது, கிரேட் பொட்டூ (Great Potoo) என்ற வித்தியாசமான இரவுப் பறவையாக இருக்கலாம். மத்திய மற்றும் தென் அமெரிக்காவின்…

சிவாஜிக்கு ஜாதகம் கணித்துச்சொன்ன வெ.ஆ.மூர்த்தி!

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலத் திரை அனுபவம் கொண்டவரான வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய திரையுலக அனுபவங்களைப் பத்திரிகையாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து சில பகுதிகள். எனக்கும் சோ போன்று திரையுலகில் 50…

எக்ஸ்பயரி தேதியை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

ஒரு பொருள் பயன்பாட்டில் இருக்கக் கூடிய காலம் முடிவடைந்து விட்டதை குறிப்பதே காலாவதி (expired) என்கிறோம். உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் மருந்துகளில் தொடங்கி நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, காய்கறிகள், பழங்கள் என…

எல் நினோ – மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றம்!

எல் நினோ - அண்மையில் உலகளவில் உள்ள ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயராக மாறியிருக்கிறது. எல் நினோ என்கிற பெயரை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமோ இல்லையோ அதன் விளைவை இங்குள்ள பலரும் ஏதோ ஒரு விதத்தில் அனுபவித்துக்…