தவறுகளைத் தவிர்க்க முயற்சிக்காதீர்!

இன்றைய நச் :

ஒரு தவறு உங்கள் வாழ்க்கையை அழிக்காது;
அதிலிருந்து கற்றுக்கொள்ளாததுதான் அழிக்கும்.

ஏனெனில், ஒவ்வொரு தவறும்
ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தருகிறது;

ஒவ்வொரு பாடமும்
உங்களை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது;

தவறுகளைத் தவிர்க்க முயற்சிக்காதீர்கள்;
அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!

– ஹென்றி ஃபோர்ட்

You might also like