அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!

“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்! - கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து...

யானையால் அங்குசத்தை விழுங்க முடியாது!

''உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக” என்றனர். ''உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!" என்றேன். "வாழை,…

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!

வாசிப்பின் ருசி : "காரும், வீடும், பணமும் இருந்தா அது நல்ல வாழ்க்கையா தம்பி? இல்லவே இல்லை... உறவுகள் வேண்டும், அடுத்தவனுக்கு ஒரு துன்பம்னா ஆதங்கப்படுற உணர்ச்சி வேணும்." ​- எழுத்தாளர் பரிவை சே.குமார் எழுதிய 'அறுகு' என்ற சிறுகதைத் தொகுப்பு…

சிவாஜியின் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமாரி, சிவாஜிக்குத் தங்கையாகவும் நடித்திருக்கிறார். ‘ராஜராஜ சோழன்’ படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், சிவாஜியின் குடும்பத்தைப்…

ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறது தவெக அரசு?

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அறிவிப்பு தமிழ் உணர்வாளர்களுக்கிடையே பலத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஏன்? என்ன காரணம்? அரசின் அறிவிப்புப்படி தமிழகத்தில், ஓடும் அரசுப் பேருந்துகளில் நடத்துநர்களை (கண்டெக்டர்கள்)…

தன்னை முன்னிலைப்படுத்தும் தனி யுக்தி!

நூல் அறிமுகம் : உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு…

தனிமையில் இருந்தாலும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்!

பார்த்த ஞாபகம் இல்லையோ, மறைந்த சௌகார் ஜானகியைப் பற்றிய நினைவுகள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பெரும் பங்களிப்பை தொடர்ந்து செய்து வந்தவரான சௌகார் ஜானகி 94-வது வயதில் மறைந்திருக்கிறார். ஆந்திராவில் பிறந்தவரான ஜானகி,…

எம்.ஜி.ஆர். காட்டிய மறக்க முடியாத பாசம்!

இயக்குநர் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டி ஒன்றில் பல்வேறுபட்ட தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் குண்டு கல்யாணம். அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., திருமதி ஜானகி அம்மையார் மற்றும் ரஜினி உள்ளிட்ட பலரைப் பற்றி அவர்…

முதல்வர் விஜய்யிடம் இருக்கும் திமுக ஃபைல்ஸ்!

தற்போது நடந்துவரும் சட்டமன்றத் தொடரில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில், லாட்டரி அதிபரான தன்னுடைய மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயை ஏன் மு.க.ஸ்டாலின் வாங்கினார்…

மக்களோடு மகத்தான தலைவன்…!

அருமை நிழல் : 1990-ல் காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ராஜீவ் கடும் உழைப்பை மேற்கொண்டார். 'பாரத யாத்ரா' என்று பெயர் சூட்டப்பட்ட அந்தப் பிரச்சாரத்தில் மக்களோடு நெருங்கி ரயிலில் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்தார். அவர்களுடன் அமர்ந்து…