”தமிழக சட்டசபை நிகழ்வுகளை தணிக்கை செய்யப்படாமல் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்" என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு பேச ஆரம்பித்தன.
அதன் விளைவாக தற்போது நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலையாக - எந்தவித…
இப்போது இருக்கும் காலகட்டத்தில் மனிதர்களுக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், வெளியே சிரித்துக் கொண்டிருப்பது போல காட்டிக்கொள்வது சாதாரணமாகிவிட்டது.
மனதிற்குள் என்ன இருந்தாலும், வெளித்தோற்றம்தானே முக்கியம் என்ற நிலையும் உருவாகிவிட்டது.…
இன்றைய நச் :
தன்னுடைய மறைவுக்கான தேதி தெரிந்தவனுக்கு
வேலையில் காட்டும் வேகம் நமக்கிருந்தால்,
எந்த வேலையையும் தள்ளிப்போடாமல்
விரைந்து செய்துவிட முடியும்!
எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான்.
வாசிப்பின் ருசி :
எங்கோ இருக்கும் முகம் தெரியாதவர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்;
அதே நேரத்தில், நமக்கு மிக அருகில் இருக்கும் உறவுகளிருந்தும் மிகவும் விலகி நிற்கிறோம்!
உலகெங்கும் உள்ள சிறுவர்களின் மகிழ்ச்சியான பாரம்பரிய பொழுதுபோக்கு காத்தாடி விடுதல் ஆகும்.
திறந்தவெளியில், மொட்டை மாடிகளில், விளையாட்டு திடல்களில் வண்ண வண்ண காத்தாடிகளை பறக்க விடுவது, தனித்துவமான அனுபவத்தை தரும்.
காலப்போக்கில்…
தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த சென்னை எனும் அன்னையின் இன்றைய வயது 387.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை நாளையொட்டி மெட்ராஸின் பழைய புகைப்படங்கள்.
வர்மக் கலையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படம்.
அந்தப் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரம்தான், வர்மக்கலை குறித்த ஓரளவு செய்திகளை சராசரியான…