- ரெங்கையா முருகன்
புதுவை ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் விளக்கெண்ணெய் செட்டி வீட்டில் பாரதியும் மற்றும் நண்பர்கள் உட்பட சேர்ந்து வசித்த சமயம்.
கடுங்காவல் சிறைவாசத்தை அனுபவித்து விட்டு வெளியே வந்த பிறகு பெரியவர் வ.உ.சிதம்பரனார் தனது…
எழுத்தாளர் இந்திரன்
பிராந்திய மொழி இதழ்களில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்பது பலருக்குத் தெரியாது. தனது ‘இந்தியா’ பத்திரிகையில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் பாரதியார்.
ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் நான்…
எளிய மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படமொன்றைப் பார்க்க வேண்டும். யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதோடு, சினிமாவுக்கான சுவாரஸ்யமும் கலந்திருக்க வேண்டும்.
இவ்விரண்டு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்த திரைப்படங்களை இதற்கு முன்பும் நாம் கண்டு…
- ஓசோவின் சிந்தனைகள்:
மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும்.
என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான்…
சென்னையில் தாம்பரத்துக்கு அருகிலுள்ள மண்ணிவாக்கம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹர்சாந்த். பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார்.
தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் கோழி வளர்த்தார்.…
மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள 10 கட்டளைகள்:
1. கவலையற்றிருங்கள்:
கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பவனைப் 'பாவி'…
ஒரு காட்சியில் எத்தனை நடிகர் நடிகைகள் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார்கள். அப்படி சேர்ந்து நடிக்கும்படியான் சூழலில், கதையில் சில காட்சிகள் இருக்கும்.
அந்தக் காட்சிகளில், எல்லா நடிகர்களையும் கடந்து, அத்தனை பேர் நடிப்பையும்…