நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும்!

“போலியான உலகில் வாசிப்புதான் ஒரு வாசகனுக்கு புதிய உலகத்தை திறந்து வைக்கிறது" என்றார் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை.

மனித நேயத்தின் தூரம் காட்டும் மணல் கடிகாரம்!

‘மணல் கடிகாரம்’ நூலைப் பற்றி வித்தகக் கவிஞர் பா.விஜய் எழுதியவை. “எதார்த்த வாழ்வியலை இதயத்துக்குள் தொகுத்துவைத்து – ஒரு கலைவங்கி போல் நடமாடும் கலைஞன் தான் கவிஞன்.” தன்னுடடைய இயல்பு வாழ்க்கையில் சேமித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளையெல்லாம்…

தேடுவது நல்லதாக இருக்க வேண்டும்!

தேடுவது நல்லதாக இருக்கவேண்டும் அல்லது நல்லதால் தேடப்படும் இடமாக நீ இருக்கவேண்டும். கவிதை தேடுகிற சொல்லாக நீ இருக்கவேண்டும் அல்லது சொல்லால் தேடப்படும் கவிதையாக நீ இருக்க வேண்டும். எனினும் மரணத்தைத் தேடும்…

உருவ கேலி காமெடிக்கு என்ன செய்யப் போகிறோம்?

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று பல நல்ல நல்ல காட்சிகளை உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே எடுத்துச் சொல்லலாம். நல்ல உதாரணங்கள் இப்போது வருகிற சினிமாக்களில் இருந்தும் காட்டலாம் என்றாலும், சம காலத்தில் காமெடி…

‘பேரன்பும் பெருங்கோபமும்’ பேசும் சாதி மறுப்பு அரசியல்!

கிராமங்களே சாதிகள் வளர்வதற்கான வளமான களங்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடி புகுந்தாலும்கூட கிராமங்களுக்குள் செல்லும்போது சாதியத்தை சுமந்து கொண்டுதான் செல்ல இயலும். இதுதான் இன்றைய சமூகத்தின்…

சமூகத்தில் அறம் வளர, அன்பு பெருக…!

இன்றைய நச் சம்பாதிக்கும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால், அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதனின் கடமை. குறைந்தபட்சம் தனது வருமானத்தில் நூறில் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு…

கமலின் வெற்றிப் படங்களுக்கு வித்திட்ட கிரேஸி மோகன்!

சங்கர் படங்களுக்கு எப்படித் தூணாக எழுத்தாளர் சுஜாதா இருந்தாரோ, அது போல கமல்ஹாசனுக்கு நகைச்சுவைப் படங்கள் என்றால் அது கிரேஸி மோகன் அவர்கள் தான். இவர்கள் இருவர் கூட்டணியில் காமெடியில் கலக்கும் எனக்கு மிகவும் பிடித்த சில படங்கள்.. காதலா…

ஆர்.சி.பி. அணிக்குத் தடை வருமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் தடை விதிக்கப்படுமா என்பதுதான் கிரிக்கெட் உலகில் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

அடிமை வாழ்வை அறுத்தெறியுங்கள்!

மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பற்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால், அடிப்படையை ஆராயாததால் அவர்கள் யாவரும் தோற்றனர்.  எனவே இளந்தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுக்கு அளித்துக்…