இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!

பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.

பிளாக் பாரஸ்ட்!

சிறுகதை: தன் முன் கட்டிங் டேபிளில் விரித்திருந்த வேலைப்பாடுகள் மிக்க அந்த திருமண ஆடையை வெட்டிக் கொண்டிருந்தாள் தேன்மொழி. மனது முழுவதும் உதிரன் நேற்று இரவு கேட்டதிலேயே இருந்தது. எப்படியாவது இன்று முதலாளி அம்மாவிடம் முன்பணம் கேட்கவேண்டும்…

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இன்றைய நச்: கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி? கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும். நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்லதாக மாற்றுங்கள். கெட்ட நேரம் தானாக ஓடி விடும். தீதும் நன்றும் பிறர் தர வாரா!

திரை இசைத் திலகத்தை வாழ்த்தும் மக்கள் திலகம்!

அருமைநிழல்: திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தபோது, அவருடன் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஏ.எல்.சீனிவாசன், ஏ.வி.எம்.செட்டியார் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம். - நன்றி: முகநூல் பதிவு.

ஏசியின் வெப்ப நிலை: மத்திய அரசு கட்டுப்படுத்துவது ஏன்?

வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான விஷயமாக கருதப்பட்டது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது ஏசி என்பது ஒவ்வொரு வீடு மற்றும் வணிக வளாகத்திலும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்த நேரத்தில்தான் ஏசி…

விருதுகளைப் பார்வையிலிருந்து மறைத்து வைப்பது ஏன்?

தத்தித்தோம், ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள், மழையும் நீயே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் கீரவாணி. இவருடைய ‘அழகன்’ படப் பாடல்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதத்தில் இருக்கும். ஆஸ்கர்…

வெளிச்சப்புள்ளி இல்லாத இருள் உண்டா?

எழுத்தாளர்களின் ரசனை வரிகள்: இதோ நான் இப்படித்தான், என் பௌதிக உயரம் உண்டாக்கிய குனிவுடன் எங்கள் வீட்டுக் கல் திண்டில் அமர்ந்திருந்தேன். எனக்குப் பின்னால் அடர்த்தியான இருள் இருந்தது.  ஒரே ஒரு வெளிச்சப் புள்ளி இல்லாத இருள் உண்டா? எப்போதும்…

மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவமளித்த பழந்தமிழர்கள்!

வாசிப்பின் ருசி: பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது. கடையைத் திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள். முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கிச் சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.…