கவிதை என்பது என்ன?
வாசிப்பின் ருசி:
கவிதை என்பது...
ஒரேயொரு மணல்துகளில் உலகைக் காண்பது;
ஒரேயொரு காட்டு மலரில் விண்ணகத்தைப் பார்ப்பது;
உள்ளங்கையில் முடிவற்ற எண்ணிக்கையை மூடிவைப்பது;
ஒரு மணிநேரத்தில் ஒரு முடிவற்ற யுகத்தைக் காண்பது!
- கவிஞர் வில்லியம்…