எதை வைத்துத் தீர்மானிப்பது வாழ்க்கையை?

இன்றைய நச்:   ஒரு சமூகத்தின் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றால், அங்கே புத்தக வாசிப்பும், எழுத்தறிவும், நூலகத் துறையும் எப்படி செயல்படுகிறது என்பது ஒரு குறியீடு ஆகும்! - நோபல் அறிஞர் தோனி மாரீசன்

எடுப்பதைக் கொடுப்பதே இயல்பு!

வாசிப்பின் ருசி:             கொள்ளுவன கொள்ளுக கொண்டதன்பின் கொடுப்பவர் ஆகுக; தள்ளுவன தள்ளுக தள்ளியபின் தவமொன்றியற்றுக; சொல்லுவன சொல்லுக சொல்லாலே ஒரு சுடர்தனை ஏற்றுக! - ஜெயகாந்தன்

அனைத்தையும் ஆதாரத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்!

தாய் சிலேட்:  பார்த்த உடனேயே அனைத்தையும் எடுத்துக் கொள்ள நினைக்காதீர்கள்; அனைத்தையும் ஆதாரத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்! - சார்லஸ் டிக்கன்ஸ்

அப்படியென்ன அதிசயத்தைக் கண்டுபிடித்தார் எட்டியன்?

மதம் கோலோச்சும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம் கருக்கலைப்பை தடை செய்யக் காரணமாக உள்ளது. போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.

மெட்ராஸ் மேட்னி – சுவாரஸ்யமாக உள்ளதா ‘மிடில் கிளாஸ் லைஃப்’?

’படத்துல பஞ்ச்னா எப்படி இருக்கணும் தெரியுமா’ என்று சொல்லிவிட்டு ‘நச்’ என்று குத்துவிட்டாற்போல வார்த்தைகளை நேராக நம் மூளைக்குள் இறக்குவது ஒரு வகை. சில பஞ்ச் வசனங்கள் மிகச்சாதாரணமாக, ஈர்ப்பற்றதாக, சில நேரங்களில் ‘சப்பையானதாக’த் தெரியும்.…

பேரன்பும் பெருங்கோபமும் – ஒரு ஆணவக்கொலை கதை!

சமூகப் பிரச்சனையொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, அதனை ‘ஹீரோயிசம்’ தெறிக்கிற வகையில் திரையில் கதை சொல்வது ஒரு சாகசத்திற்குச் சமம். அதன் உள்ளடக்கம் யதார்த்தத்தில் வெளிப்பட முடியாதது என்றபோதும், ‘அப்படித்தான் நிகழ்கிறது’ எனும்படியாகத் திரையில்…

மனநோய்களும் மனக்கோளாறுகளும்!

மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி - மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை,…

தன் பிள்ளையைப்போல சோ கருதிய டாக்டர் விஜயசங்கர்!

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய சங்கர். பாப்புலர் நடிகரான ஜெய்சங்கரின் மகனான இவரை திரை உலகம் நடிக்க அழைத்தபோதும், சில முக்கியமான…

எந்த நடிகைக்கும் கிடைக்காத பேறு லதாவுக்கு…!

அருமை நிழல்: 1970-களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. 1973ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தான் லதா அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தார்.…