கவலைகளை நேசிக்க முயற்சி செய்! கதம்பம் Last updated Jun 25, 2025 Share தாய் சிலேட்: உன் கவலைகளை நேசிக்க முயற்சி செய்; நாம் நேசிக்கும் எல்லாம் நம்மைவிட்டு போவதைப்போல கவலைகளும் போய்விடக்கூடும்! – எகிப்திய எழுத்தாளர் அனீஸ் மன்ஸுர் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail