ஆர்.எஸ். மனோகருக்கு எம்.ஜி.ஆர். தந்த பட்டம்!

சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஆர்.எஸ்.மனோகர் நாடகக் குழுவும் நடத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த நாடகக் குழுவை நடத்த முடியாத சூழலில், அவர் கொடுத்த ஒரு அறிக்கை எம்.ஜி.ஆரை நிலைகுலைய வைத்துள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி. கேள்வி:- பா.ஜ.க மற்றும் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க.…

மார்கன் – விஜய் ஆண்டனிக்கு வெற்றியைத் தருமா?

விஜய் ஆண்டனியின் திரைப்படப் பெயர்கள் மிக வித்தியாசமானதாக இருக்கும். அதே அளவுக்கு உள்ளடக்கத்தையும் கொண்டிருந்த படங்கள் பெருவெற்றி பெற்றிருக்கின்றன. அப்படியொரு வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘மார்கன்’ படத்தின் டீசர்…

சாகித்ய அகாதெமி விருது: கல்யாண்ஜிக்கா, வண்ணதாசனுக்கா?

அப்பாவுக்கும் மகனுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது என்பது அரிது. தி.க.சிவசங்கரனுக்கு 2000 - த்திலும், வண்ணதாசனுக்கு  2016-லும்  சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டது. தி.க.சி. விமர்சகர் என்றால், கல்யாணி என்கிற, கல்யாணசுந்தரம்…

45 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயம்!

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயண வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள சுபான்ஷு சுக்லா, “ஜெய் ஹிந்த்… ஜெய் பாரத் …” என்ற முழக்கத்துடன் சர்வதேச விண்வெளி…

தனித்துவ நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஜி. சீனிவாசன்!

"சௌக்யமா கொழந்தே..." இந்த டயலாக் உங்களுக்கு மறக்கவில்லையென்றால் நீங்கள் ‘புதிய வார்ப்புகள்’ பார்த்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். கர்ண கொடூரமாய் கத்தி, பல்லைக் கடித்து வில்லத்தனம் செய்யும் நம்பியார், அசோகன் காலத்தில், அமைதியாக…

வியாசன சமேதம் – இதுவும் ஒருவகை நகைச்சுவை படமே!

சோகமான விஷயமொன்றைத் திரையில் நகைச்சுவையாகக் காட்ட முடியுமா? இந்த கேள்வியை எழுப்பியது ‘வியாசன சமேதம் பந்துமித்ராதிகள்’ ட்ரெய்லர். இயக்குனர் விபின் தாஸ் தயாரிப்பில் எஸ்.விபின் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், அஸீஸ் நெடுமங்காடு,…

ஆதிக்கத்துறையில் வெற்றி கண்ட விஜய நிர்மலா!

இன்றைய தலைமுறையினரிடம், கறுப்பு - வெள்ளை காலத்து நாயகிகள் சிலரது பெயரைச் சொல்லச் சொன்னால் பெரும்பாலும், சரோஜாதேவி, சாவித்திரி, மனோரமா, கே.ஆர்.விஜயா என்றெல்லாம் அவர்கள் பட்டியலிடும் வாய்ப்பே அதிகம் எனலாம். காலம் காலமாகவே முன்னணி நாயகிகளைக்…