அனைத்தும் மக்கள் பணமே!
மாநில அரசு செலவழித்தாலும், ஒன்றிய அரசு செலவழித்தாலும், இரண்டும் மக்கள் பணம்தான். அதை நானும் மறந்துவிடக் கூடாது. ஒன்றிய அரசிலே இருப்பவர்களும் மறந்துவிடக் கூடாது.
ஒன்றிய அரசிலே இருந்து பணம் கொடுக்கிறோம் என்று சொல்வார்களானால்,…