கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கீழடியில் அகழாய்வு நடக்க ஆரம்பித்ததிலிருந்தே எத்தனையோ தொன்மப் பொருட்கள் கிடைத்த மாதிரியே எத்தனையோ சர்ச்சைக்குரிய விஷயங்களும் வியப்புக்குரிய அம்சங்களும் கிடைத்திருக்கின்றன. சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள…

அம்பை – பெண்ணடிமைக்கு எதிரான அடையாளம்!

ஒரு வெளிநாட்டு எழுத்தாளரிடம், "நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அவர், "என் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன், பறவைகளைப் போல கதைகள் உள்ளே நுழைகின்றன" என்றாராம். அவர் அப்படிச் சொன்னதை அம்பையிடமும் சொல்லி "உங்களுக்கு…

சோம்பேறித்தனம் தான் மிகப்பெரிய அவமானம்!

இன்றைய நச்: தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும், அதைச் செய்வதில் அவமானம் ஒன்றும் இல்லை; சோம்பேறியாக திரிவதுதான் அவமானம்! லியோ டால்ஸ்டாய்

ரசிகர்களைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை!

நடிகர் அரவிந்த் சாமிக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. 1990 காலகட்டங்களிலேயே பான் இண்டியா படங்களில் நடித்தவர். பணக்கார வீட்டுப் பையன் என்ற அடையாளம் அவர் முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது. அவரைப் போல மாப்பிள்ளை வேண்டும் என அந்தக்…

‘படிக்காத மேதை’ கற்றுத் தந்த பாடம்!

அருமை நிழல்: தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வங்க மொழியில் இருந்து பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி உருவான படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அதில், சிவாஜியின் ‘ப’ வரிசை படமான ‘படிக்காத மேதை’யும் ஒன்று. சவுகார்…

இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன்!

இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட…

ரிங்குவுக்கு வேலை; யோகிக்கு சிக்கல்!

விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம். அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர்…

வனமக்கள் தோழன் வி.பி.ஜி. என்கிற வி.பி.குணசேகரன்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள மந்தை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவரான கருப்பனுக்கு விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக…

தற்கொலை எண்ணத்தை மாற்றிய எழுத்து!

தமிழ் எழுத்தாளர்களில் அனுராதா ரமணனுக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான். அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம்…