மக்கள் வலுவுடன் ஒன்றுசேர்ந்தால்…!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கின்ற எளிய உண்மையை பள்ளிகளில், படிக்கும்போது வேடன் புறா கதையைச் சொல்லிப் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது. அதேமாதிரி, கர்நாடகாவில் ஒரு சம்பவம். காட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், நிஜமாகவே ஒரு சிறுத்தை…

இயற்கையின் நியதியை நாம் உணர்வதில்லை!

வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் உருவாகக் காரணமாகின்றன. அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி (Nature's Law) தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் (Cause…

மனங்களை அறியும் மனித நூலகம்!

நூலகத்தில் நூல்களை எடுத்துப் படிப்பதுபோல் மனிதர்களை 30 நிமிடத்துக்கு தேர்ந்தெடுத்து அவர்களின் சொந்தக் கதைகளை 30 நிமிடம் கேட்கலாம். இந்த மனித நூலகம் (The Human Library) என்பது பொதுவாக நாம் பேச முற்படாத மனிதர்களை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க…

விண்வெளி அதிசயங்களை மண்ணிலிருந்தே அறிவோம்!

நூல் அறிமுகம்: சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபுவும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’ ‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும்…

சிஎஸ்கேவுக்கு வரும் சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு தரும் பட்சத்தில், அவருக்கு பதிலாக சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 வீரர்களில் யாராவது ஒருவரை தங்கள் அணிக்கு தருமாறு ராஜஸ்தான் கேட்கிறது.

நடிகர் திலகத்திற்கு திலகமிட்ட தந்தை!

அருமை நிழல்: தந்தையைப்போல் ஒரு தெய்வமில்லை என்ற திரைப்படத்திற்கான பாடலுக்காக வாயசைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, அவரது தந்தை நெற்றியில் திலகமிட்டு வாழ்த்த அதைக் கனிவுடன் கவனிக்கிறார் அவருடைய தாயார். - நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்…

தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன்!

வாசிப்பின் ருசி: புறப்படுவதற்கு முதல் நாள் அனுசூயாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகப் போனான் பூவராகன். சாப்பிட்டுவிட்டுப் பகல் வேளைக்குப் போனவன் இரவு ஒன்பது மணிக்குத்தான் எழுந்தான். அவனுக்காகவே அவள் நாளை ஒழித்து வைத்திருந்தாள் போலிருக்கிறது.…

கொசுக்கடிக்கு பயந்து எழுத்தாளரானேன்!

ஒரு வருட இடைவெளியில் நான் என் தந்தையோடு இணைந்து கைத்தறி சேலைத் தயாரிப்பு தொழிலை கவனித்துக்கொண்டே எழுத்துப் பணியையும் தொடரவே, ஆசிரியர் பணி என்னைவிட்டு விலகி பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் போய்விட்டது.

உழைப்பா, சேமிப்பா?

வாசிப்பின் ருசி: தன் குடும்பத்தின் மூன்று வயிறுகளுக்காக மூட்டை மூட்டையாய் நெற் பயிர் செய்யும் விவசாயியைப் பார்த்து ஆச்சரியமடைந்து உட்கார்ந்திருந்தது ஒரு பறவை! - கன்னட எழுத்தாளர் பி.லங்கேஷ்

ஏ.எம்.ராஜா – இதமான குரலில் இசையின் ஊர்வலம்!

ஒரு ஆணுக்குள், பெண்ணின் நளினம் ஒளிந்திருக்கும். ஒரு பெண்ணுக்குள், ஆணின் கம்பீரம் பொதிந்திருக்கும். இயற்கையின் விதிமீறல் இது. விதிமீறல்கள், சில சமயம் விதிகளைவிட அழகாக இருக்கும். தன்னை மறந்து தூங்கும் குழந்தையை, அதன் அனுமதி பெறாமல்…