திருமண வாழ்க்கை அவ்வளவு சிக்கலானதா?

திருமண வாழ்வு எல்லோருக்குமே ஏற்றதாக அமைந்துவிடுகிறது என்று சொல்வதற்கில்லை. இயல்பாகவே ஏற்றதாக அமைந்துவிட்டால், அது மிகச் சிறந்த வாய்ப்புதான். அப்படி ஏற்றதாக அமையாவிட்டாலும் முயற்சி செய்து அதை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடுகிறவர்கள் சிலர்…

பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி – ‘ஓவர்டோஸ்’ ட்ராமா!

‘தி லாஸ்ட் மாங்க்’ எனும் ஆங்கிலப் படத்தை இயக்கியபிறகு சில ஆவணப்படங்களை இயக்கிய சுதீப்தோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ மூலமாக நாடு முழுவதும் தெரிந்த இயக்குனராக மாறினார். ஐஎஸ் இயக்கத்திற்காகக் கேரளாவைச் சேர்ந்த சில இளம்பெண்கள் மதமாற்றம்…

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் 11 தலைவர்கள்!

நாட்டில் 100 + கட்சிகள், 1000 + தலைவர்கள் இருந்தாலும், 11 தலைவர்களே மக்களவைத் தேர்தல் முடிவை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அந்த தலைவர்கள் குறித்த ஓர் அலசல்: மோடி: இரு முறை பிரதமர் நாற்காலியில் அமர்ந்த நரேந்திர மோடிதான் பாஜகவின் ஒற்றைப்…

மகளிர் ஐபிஎல்: முதன்முறையாக சாம்பியனான பெங்களூரு!

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நேற்று நேற்றிரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…

யோதா – ‘த்ரில்’ சொட்டும் திரைக்கதை!

விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு, உலகம் முழுக்கப் பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழில் கூட, ராதாமோகன் இயக்கத்தில் ‘பயணம்’ வெளியாகியிருக்கிறது. அதனைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆக்‌ஷன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு…

பிறர் வலியை உணர்பவனே மனிதன்!

படித்ததில் ரசித்தது: உங்கள் வலியை உணரமுடிகிறதென்றால் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் என அர்த்தம்! அடுத்தவர் வலியையும் உணருகிறீர்கள் எனில் நீங்கள் மனிதராய் வாழ்கிறீர்! - லியோ டால்ஸ்டாய்

விடாமுயற்சியே வெற்றிக்கான திறவுகோல்!

இன்றைய நச்: வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அறிவைப் பெற முயற்சி செய்வோம்!

தாய் சிலேட்: அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அது வானத்திற்கு அப்பால் இருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்! - நபிகள் நாயகம் #நபிகள்_நாயகம் #nabigal_quotes #nabigal_nayagam_quotes

குங்ஃபூ பாண்டா 4 – பார்த்து ரசிக்கும் ரகம்!

ஐஸ் ஏஜ், டாய் ஸ்டோரி, மடகாஸ்கர், இன்க்ரெடிபிள்ஸ் போன்ற அனிமேஷன் படங்களைப் பார்த்தவர்களுக்கு அதன் அடுத்தடுத்த பாகங்களை ரசிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது. அந்த வரிசையில் இடம்பெறத்தக்க இன்னொரு சீரிஸ் ‘குங்ஃபூ பாண்டா’. இதன் ஒவ்வொரு பாகமும்…

வாக்களிக்கத் தகுதியான 97 கோடிப் பேர்!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னதாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாகப் பேசினார்.  அப்போது, “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்…