நம்மைப் புதுப்பிக்கும் புத்தக வாசிப்பு!
மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது? எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன பதில் “புத்தகம்.”
புத்தகக் கண்காட்சிகளிலும், பத்து சதவிகிதக் கழிவில் கிடைக்கிறது என்றும் கை நிறைய வாங்கி வந்து அலமாரிகளை நிரப்பி…