இன்றைய நச்:
நம்மைச் சுற்றி எதிரிகள் இல்லாதபோது,
நாம் சோம்பேறிகளாகிவிடுகிறோம்;
ஒரு எதிரி நம்மைப் பின்தொடரும்போது
நம் புத்தி கூர்மையாகிறது;
நம்மை ஒருமுகப்படுத்தி
எச்சரிக்கையாக வைத்திருக்கிறது;
எனவே எதிரிகளை நண்பர்களாகவோ அல்லது
கூட்டாளிகளாகவோ மாற்றுவதைவிட
சில சமயங்களில் அவர்களை
எதிரிகளாகப் பயன்படுத்துவதே சிறந்தது!
– ராபர்ட் க்ரீனி