மலையாளத்தில் பேசி ரசிகர்களை அசத்திய விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பாக அண்மையில் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு விஜய் சென்றார்.

தேவா: தமிழ் மண்ணின் குரல்!

தேவா, சென்னை நகரத்து கானா பாடல் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் ஒரு நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவாக கொடிகட்டிப் பறக்கும் இவரது ரகசியம் இதுதான். எளிமை, இனிமை, உழைப்பு.

நூல் கொள்முதல் விலையில் அதிரடி மாற்றம்:

இனிமேல் நூலகக் கொள்முதல் ஆணையில் வாங்கப்படும் நூல்களுக்கும் நூலாசிரியர்கள் ராயல்டி பெற முடியும். நூல் கொள்முதல் விலையிலும் அதிரடி மாற்றம்.

சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!

இயற்கையின் ஒரு கிளையில் அமர்ந்தவாறே, அடிமரத்தை அறுக்கச் சொல்லும் உத்தரவுகளை நாம் பிறப்பிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு ‘சூதானமாக இருந்தாலே போதும்; இந்த பூமிப்பந்து நசியாமல், நசுங்காமல் பாதுகாக்கலாம்.

சரியோ, தவறோ முடிவெடுப்பது நாமாக இருப்போம்!

நீங்கள் ஒன்றைச் செய்தாலும் விமர்சிக்கப்படுவீர்கள்; ஒன்றைச் செய்யாவிட்டாலும் பழிக்கப்படுவீர்கள்; எப்படியிருந்தாலும் விமர்சிக்கப்படுவீர்கள்; எது சரி என்று உங்கள் இதயத்திற்குத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்!

எதையும் அதன் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!

ஒரு செடியைப் பாதுகாப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் தான் நம்முடைய வேலை; அதில் என்ன காய்க்க வேண்டும் எப்படிக் காய்க்க வேண்டும் என்பது நம்முடைய தீர்மானம் இல்லை!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதும் பின்னணியும்!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.