சரியோ, தவறோ முடிவெடுப்பது நாமாக இருப்போம்!

இன்றைய நச்:

நீங்கள் ஒன்றைச் செய்தாலும்
விமர்சிக்கப்படுவீர்கள்;
ஒன்றைச் செய்யாவிட்டாலும்
பழிக்கப்படுவீர்கள்;
எப்படியிருந்தாலும்
விமர்சிக்கப்படுவீர்கள்;
எது சரி என்று
உங்கள் இதயத்திற்குத் தோன்றுகிறதோ
அதைச் செய்யுங்கள்!

– எலினார் ரூஸ்வெல்ட்

You might also like