ஊரில் அல்லி பூத்திருக்கிறது!
அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின்…