முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்!

இன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக…

உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம்!

அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.

ஜடேஜாவுக்கு பதில் சாம்சன்: என்ன நடக்கிறது சிஎஸ்கேவில்?

இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஆடும் விதத்தை பொருத்து, இத்தொடரின் பாதியிலேயே தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்தும் காற்று மாசு… என்ன செய்யலாம்?

கரியமில வாயு வெளியீட்டைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலம் இந்தக் காற்று மாசு பிரச்சனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

வனப்பேச்சி: இயற்கையின் குரலாக ஒலித்த பிரளயனின் படைப்பு!

பக்கம் பக்கமாக பேசுவது எழுதுவதைவிட நடிப்பில் ஒரு சில நிமிடங்களில் கடத்தி விட முடியும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது - வனப்பேச்சி எனும் ஒரு சிறப்பான மேடை நாடகத்தின் மூலம்! பள்ளி மாணவர்கள் ஒரு வன விலங்கு சரணாலயதிற்கு, அழிந்து…

கதை விவாதத்தின்போதே கவனிக்கப்பட்ட நடிப்பு!

அருமை நிழல்: 1974-ம் ஆண்டு கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த 'உங்கள் விருப்பம்' திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கான விவாதம் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது…

ரசிகர்களை அழ வைக்கவும் தெரிந்த காமெடி நடிகர்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவரின் பிரதான அடையாளம் நகைச்சுவையாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்தையும் காட்டி வெள்ளித் திரையில்…

எல்லாப் பிறப்புக்கும் எதோ ஒரு காரணம்!

இன்றைய நச்: உங்களை நீங்களே மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; பிரபஞ்ச இருப்பிற்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் உங்கள் ஜனனமே ஏற்பட்டிருக்காது! ஓஷோ

மனித வாழ்வைப் பண்படுத்துவதே இலக்கியம்!

நூல் அறிமுகம்: இயக்குநர் சீனு ராமசாமி அவர்களின் எட்டாவது கவிதைத் தொகுப்பில், வாழ்வின் பெரும்பகுதி தான் தேடிப் படித்த கவிஞர்களின் பட்டியலை முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். கவிஞருக்கு இலக்கியத்தின்…

வல்லிக்கண்ணன்: வணங்கத்தக்க இலக்கியவாதி!

பாரதியின் நூல்கள் நாட்டுடைமையானதை அறிவோம். ஆனால், நாட்டுடைமையானது அவ்வளவு எளிதாக இல்லை. அதற்காகப் போராட வேண்டியிருந்தது. நாட்டுடைமையாக்குவதற்கு ‘பாரதி விடுதலைக் கழகம்’ என்று ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண.துரைக்கண்ணன். ஒரு…