தாயார் பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கிய உதயா!

கல்வியைத் தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா

உலக அரங்கில் தமிழை ஒலிக்கச் செய்த மால்கம் ஆதிசேசய்யா!

யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்க செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.

புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!

இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.

தேர்தல் இல்லை: பாஜகவுக்கு ஒரு எம்.பி.!

வேட்பு மனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளில், சூரத் தொகுதியில் மனு தாக்கல் செய்திருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 8 பேரும் தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ், போட்டி இல்லாமல் தேர்வு…

வாழ்வை மீட்டெடுக்கும் வாசிப்புப் பழக்கம்!

நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் நம் சுற்றத்திலும் இருக்கும் இருளை மறையச் செய்து வெளிச்சத்தை மீட்டெடுக்கும் வலிமை புத்தக வாசிப்பிற்கு இருக்கிறது என்பதற்கு டாக்டர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையே சாட்சி.

லவ் செக்ஸ் அவுர் தோகா 2 – மாறிவரும் ரசனையைத் தோலுரிக்கும்!

சமூக வலைதளங்கள், ஊடகங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நம் வாழ்க்கையை நெரிக்க முயன்று வருகின்றன. ’அந்த எல்லையைத் தொட்டு விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும்விதமாகவே ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வை தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி அங்கும் தன் முத்திரையை பதித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

தமிழக செஸ் வீரரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.