சௌந்தர்யாவுக்காகவே எழுதப்பட்ட ‘பொன்னுமணி’ பாடல்கள்!
இயக்குநர் ஆர்வி உதயகுமார், 'பொன்னுமணி' படத்துக்காக ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். சாஃப்ட் முகம், அதேசமயம், நடிக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
வழக்கமான ஹீரோயின்களை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், அந்த…