அழகான மனிதர்கள் தானாக உருவாவதில்லை!

இன்றைய நச் :

நாம் கண்ட மிக அழகான மனிதர்கள்,
தோல்வி, துன்பம், போராட்டம்,
இழப்பு
ஆகியவற்றைச் சந்தித்து,
அதல பாதாளத்திலிருந்து
மீண்டவர்களே.

இத்தகையோரே வாழ்க்கையைப்
பற்றிய ஓர் உன்னத அறிவையும்,
உணர்திறனையும், புரிதலையும்
பெற்றிருக்கிறார்கள்;

அதுவே அவர்களை
இரக்கம்,
மென்மை மற்றும்
ஆழமான

பாச அக்கறையால் நிரப்புகிறது.

அமெரிக்க உளவியலாளர் எலிசபெத் குப்ளர் ராஸ்

You might also like