ஏன் தடுமாறுகிறார் எடப்பாடி பழனிசாமி?

செய்தி: மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி! - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி. கோவிந்த் கமெண்ட்: அதுதான் ஏற்கனவே மத்தியில் பாஜக ஆட்சிதானே நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி…

வழிகாட்டுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

செய்தி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் படிக்காமல் வெளியேறியதைப் போலவே கேரளாவிலும், கர்நாடகத்திலம் அந்தந்த மாநில ஆளுநர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கோவிந்த் கமெண்ட்: நியமிக்கப்பட்ட எல்லா ஆளுநர்களும் ஒரே…

கிரீன்லாந்தை ‘வாங்கத்’ துடிக்கும் அமெரிக்கா!

இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் கிரீன்லாந்து நாட்டின் மீது குவிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு.

வழிகாட்டிகளாய்த் திகழும் வெள்ளந்திப் பெண்கள்!

ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது அந்நாட்டு குடிமக்களின் சுற்றுச்சூழல், தூய்மை, பாதுகாப்பான உணவு, குடிநீர் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.

டேன்டீ மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!

தமிழ்நாடு விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து உரையாற்றினர்.

கண்ணுக்குத் தெரியாத திரை போலத்தான் ஜாதி!

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும்…

இபிஎஸ் இடத்திற்கு செங்கோட்டையன் வராதது ஏன்?

தேர்தலை நோக்கி... 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழக ஊடகங்கள் பரபரப்பு அடைந்திருக்கின்றன. தினமும் ஊடகங்களுக்கு எப்படியாவது ஒரு செய்தி தீனியாக கொடுக்கக்கூடியவர்களாக இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இருக்கிறார்கள். அண்மையில்…

நம்பிக்கை இல்லாத அறிவு வெறுமைக்குச் சமம்!

இன்றைய நச்: நம்பிக்கை இல்லாத அறிவு வெறுமைக்குச் சமம்; அறிவுதான் மனிதனை மெருகேற்றும் ஆயுதம்; நம்பிக்கை அதனை முழுமையாக்கும். கவிஞர் ஜான் டன்

வன்முறையற்ற வாழ்வை நோக்கி!

நூல் அறிமுகம்: இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும்போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக…

‘மைக்’ அணைப்பதும் ஒரு மரபா?

செய்தி: சட்டசபையில் சபாநாயகர் பேசும்போது மற்றவர்களின் 'மைக்' அணைக்கப்படுவது மரபு தான்! - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு பதில். கோவிந்த் கமெண்ட்: சபாநாயகர் சொல்வது மாதிரி…