டிரம்பின் மாறுதலான வாழ்த்து!

செய்தி : அமெரிக்கா, இந்தியா இடையே வரலாற்றுப் பிணைப்பு உள்ளது. - இந்தியக் குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி கோவிந்த் கமெண்ட்: இந்த வரலாற்றுப் பிணைப்பெல்லாம் அண்மையில் வரியை 'கன்னா பின்னா' என்று…

நிதியமைச்சரின் பெயரிலேயே இப்படியொரு மோசடி!

செய்தி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. வீடியோ அனுப்பி, தொழிலதிபர்களிடம் ரூ. 17 லட்சம் மோசடி. - சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை கோவிந்த் கமெண்ட்: தற்போது பரவலாகி வருகிற ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர்…

வாழ்க கூட்டணியின் மகிமை!

செய்தி : எனக்காக பதவி இழந்தவர்களை அமைச்சராக்க ஆசை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்் - அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி. கோவிந்த் கமெண்ட்: பாஜகவுடன் தினகரன் கூட்டணி வைத்தாலும் வைத்தார், தொலைக்காட்சி 'மைக்'…

அழுத்தமா, இல்லையா?

செய்தி : விஜய்க்கு பாஜக எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை! - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம். கோவிந்த் கமெண்ட்: 'ஜனநாயகன்' மீது சத்தியம் செய்துதான் இந்த அழுத்தத்தைப் பற்றி பரீசிலித்துப் பார்க்க…

தேநீரும் கூட்டணியும்!

செய்தி : ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து! - தி.மு.க புறக்கணிப்பு; அதிமுக பங்கேற்பு. கோவிந்த் கமெண்ட்: தேநீர் விருந்தில் பங்கேற்றதிலும் ஒருவித அரசியல். புறக்கணித்ததிலும் ஒருவித அரசியல். அவ்வளவுதான்.

விமானம் நிலையமே விற்பனைக்கா?

செய்தி : சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து விமான நிலையத்தை விலை பேசிய வாலிபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். கோவிந்த் கமெண்ட்: அரசுப் பேருந்தை வடிவேலு விற்க முயலுவதாக திரைப்படத்தில்…

முத்துக்குமாரை எப்படி நினைவு கூர்கிறோம்?

2009 - ஜனவரி 29-ம் தேதி சென்னையின் மையப் பகுதியில், சாஸ்திரி பவனுக்கு முன்னால், சில முழக்கங்களை முன்வைத்தபடி ஈழம் குறித்த சில கோரிக்கைகள் அடங்கிய நகல்களை வீசி எறிந்துவிட்டு, தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு, பெரும் கனவுகளுடன் உயிரிழந்த…

அபிஷேக் சர்மாவின் அதிரடிக்கு இதுதான் காரணம்?

அபிஷேக் சர்மாவுக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் இப்படி சில செண்டிமெண்ட்கள் உள்ளன.

கோமல் சுவாமிநாதன்: பொதுத் தளங்களில் பொறுப்போடு இயங்கிய கலைஞன்!

பத்திரிகையாளர், நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், அரசியல் அபிமானி எனப் பல பரிமாணம் கொண்ட கோமல் சுவாமிநாதன் குறிப்பிடத்தக்கக் கலையுலகவாதி. ÷ 1935-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி, செட்டிநாட்டில், ஸ்ரீநிவாசன்-அன்னபூரணி தம்பதிக்குப் பிறந்தவர்.…

உலகம் உனக்கு வசப்பட வேண்டுமா?

இன்றைய நச்: ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத இன்மொழியனாக இருந்தால், அந்த இன்மொழி, உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றித் தரும்! - வேதாத்திரி மகரிஷி