பயன்தரும் மரங்களாகவே பயணிப்போம்!

வாசிப்பின் ருசி:

“கனிகள் இருக்கும் மரத்தின்மீது தான் கற்கள் எறியப்படும்;
அதற்குப் பயந்து முள்செடியாகவா மாற முடியும்?
ஓங்கி வளர்ந்த கனிமரமாகவே இருங்கள்.”

– எழுத்தாளர் கே.எஸ்.குப்புசாமி எழுதிய ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நூலிலிருந்து…

(பெருகிவரும் சைபர் கிரைம் குற்றச் செயல்பாடுகளில், நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல் இது.)

You might also like