கழகத்தினரை உஷார் படுத்திய முதலமைச்சர்!

செய்தி: “அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். தேர்தல் வருகிறது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். தனி…

ஜனநாயகன் பெயர் வைத்த ராசியா?

செய்தி: ஜனநாயகன் பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் படத் தயாரிப்பு நிறுவனம் இடையே காரசார வாதம். - மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.…

அதிரடி காட்டும் பா.ஜ.கவின் புதிய தலைவர்!

செய்தி: கார்த்திகை தீபத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு இனி இந்தியாவில் இடமில்லை. - பாரதிய ஜனதா புதிய தலைவர் நிதின் நபின் பேச்சு. கோவிந்த் கமெண்ட்: திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், டெல்லி பாஜக அலுவலகம் வரை…

அறுபதுகளில் மலர்கிற காதல்..!

‘ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்’ என்ற பாடல் சிவாஜி – கே.ஆர்.விஜயா நடித்த ‘ரிஷிமூலம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் தங்கள் மனைவி, காதலி அல்லது இணையிடம் நேசத்தை வெளிப்படுத்துகிற வகையில் இந்தப் பாடலை…

மனிதன் எண்ணுவது போல் வாழ்வு மலரட்டும்!

படிக்க வேண்டிய ஒரே ஒரு முக்கியமான புத்தகத்தை குறிப்பிடுங்கள் என்று கேட்டால், ஜேம்ஸ் ஆலன் எழுதிய ’மனிதன் எண்ணுவது போல’ (AS A MAN THINKETH) என்ற நூலைப் படியுங்கள் என்றுதான் சிபாரிசு செய்வேன். இந்த ஒரு புத்தகம் போதும். ஏனெனில் இவ்வுலகில்…

பிரதமரின் வருகை கூட்டணியைப் பலப்படுத்துமா?

தேர்தல் பக்கங்கள்: வரும் 23-ம் தேதி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி தமிழக பாஜக பரபரப்பு அடைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் நடக்க இருக்கிற பாஜக மாநாட்டை பிரம்மாண்டமானதாக மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற முனைப்பு பாஜக…

எந்தப் புனிதத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள்?

வாசிப்பின் ருசி: மனித குல வாழ்வில் மிகப் புனிதமானது தனி மனிதனின் சுதந்திரம்; அதை நொறுக்கி முடமாக்கிவிட்டு நாம் எந்த புனிதத்தையும் காப்பாற்றி விட முடியாது! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

அதிகாரத்தால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது!

இன்றைய நச்: அதிகாரம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த விரும்பும்போது, சிந்தனையே அதன் முதல் எதிரி. எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்