சுயத்தை மறக்கும் பிரபலங்கள்!

இன்றைய நச் :
 
ஒருவர் பிரபலமானதும்
பலரும் வியந்து பார்க்கிறார்கள்.
ஆனால், அந்தப் பிரபலமானவரோ
கண்ணாடியில் கூட, தனது அசலான
பிம்பத்தைப் பார்க்க மறந்து போகிறார்.
You might also like