ஏற்றுக்கொள்ளும் தைரியம் யாரிடமும் இல்லை!

வாசிப்பின் ருசி :

மென்மையாக இருக்கும் ஆணை பொம்பளை மாதிரி என்று கேலி செய்வதும், நின்று போராடும் பெண்ணை ஆம்பள மாதிரி ஆடறா பார் எனச் சொல்வதும் நம் வழக்கத்தில் ஊறிப்போன ஒன்று.

இயற்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைத்திருக்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தைரியம் நம்மிடம் இல்லை!

– ‘கழிவறை இருக்கை’ நூலை எழுதிய லதாவின் ‘பார்வை வழிப்பயணம்’ நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like