குற்றங்களுக்காகத் தண்டிப்பது வேறு; அவமதிப்பது வேறு!

வாசிப்பின் ருசி:

குற்றங்களுக்காகத் தண்டிப்பது வேறு;
அவமதிப்பது வேறு;
தண்டிக்கும்போது குற்றவாளி மட்டுமே
தண்டிக்கப்பட வேண்டும்;
அவமதிக்கப்படுகிறபோது மனிதனே
அவமதிக்கப்படுகிறான்!

– எழுத்தாளர் ஜெயகாந்தன்

You might also like