ராகுல், ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்யாதது ஏன்? 

செய்தி:

ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்யாததைப் பெரிதுப்படுத்த வேண்டாம்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

கோவிந்த் கமெண்ட்:

திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், கூட்டணி அமைந்ததிலிருந்து பல ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு முடிந்தவரை இயல்பானபடி பதிலளித்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே.

ஓசூரில் அவர் மட்டும் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்திருக்கிறார். மேலிடத்துப் பிரச்சனைகளை இதைவிட எப்படி நாசுக்காகச் சொல்ல முடியும்?

#திமுக #காங்கிரஸ் #அகிலஇந்தியகாங்கிரஸ்தலைவர் #மல்லிகார்ஜுனகார்கே #ராகுல்காந்தி #முகஸ்டாலின் #தேர்தல்பிரச்சாரம் #DMK #Congress #AllIndiaCongressPresident #MallikarjunKharge #RahulGandhi #MKStalin #ElectionCampaign

 

You might also like